Friday, July 11, 2014

TET MATERIALS

FORMS



பணிக்கால சான்று படிவம்
தேர்வுநிலை ,சிறப்பு நிலை -பெற விண்ணப்ப படிவம்
தகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு நிலை -சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள்
தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்ப படிவம்
EMIS -படிவம் STUDENT DATA CAPTURE FORMAT
UDISE FORM
+2 செய்முறை தேர்வு படிவம்கள் (Practical Forms )-2014
NEW HEALTH INSURANCE படிவம்-2012
முதுகலை ஆசிரியர் டு தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் படிவம்-2012
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செய்முறை தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பம்
CPS APPLICATION FORM
நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம் விண்ணப்ப படிவம்-2011
SSLC DECLARATION FORM
விழாமுன்பணம் படிவம் -->தொடக்க கல்வித்துறை-->பள்ளிக்கல்வித்துறை
மருத்துவ/ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்
உயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்
தேர்வுநிலை கோரும் விண்ணப்ப படிவம்
பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள்
ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்ப படிவம்
Pay Drawn Pariculars Form
GPF Closure Form
உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் நிலை பதவி உயர்வு படிவம்
10th ,+2 மற்றும் D.T.Ed உண்மைத்தன்மை அறிய மாதிரி படிவங்கள்
தொடக்க கல்வி துறையில் பணிவரன் முறை படுத்த தேவையான புதிய படிவம்கள்
Pg-regularisation-form

Form-100 and Enfacement Slip
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப படிவம்
CL Form for teachers
Health Insurance Form
Medical Certificate
VRS Form1

SCHOOL PROCEEDINGS

DIRECTOR PROCEEDINGS

துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற உயர்நிலை/மேல்நிலை தலைமை ஆசிரியர்களை மட்டுமே மாவட்ட கல்வி அலுவலர் தேர்ந்தோர் பட்டியலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்
மாணவர்களுக்கு கட்டாய ‘டியூசன்’ நடத்தக்கூடாது
பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை
தேர்வு மையம் மற்றும் மைய மதிப்பீடு முகாம்களில் புதிய சி.எஸ்.டி படிவத்தை பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் -பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பேணவேண்டிய பதிவேடுகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் B.Ed முடித்த இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுத்தல் -பள்ளிகல்விஇணை இயக்குனர் செயல்முறைகள்
2009-2010 ம் ஆண்டில் டி .ஆர் .பி மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை
தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் 28/11/2012
பள்ளிகளில் ஆலோசனைபெட்டி வைத்து மாணவ மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி -பள்ளி கல்வி இயக்குனரின் அறிவுரைகள் 11/2012
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உறுதிமொழி விவரம் -பள்ளி கல்வி இயக்குனரின் அறிவுரைகள்
தேசிய வருவாய் வரி மற்றும் திறன் படிப்புதவி தொகை -2008-2009,2009-2010,2010-2011 ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் இடைநின்றவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பயில்பவர்கள் பெயர்கள் நீக்கம் செய்தல் சார்ந்த பள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள் நாள் 09/10/2012
EMIS -படிவம் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பூர்த்திசெய்தல் -அறிவுரைகள்-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் நாள் 03/10/2012
தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்து முடித்தல் வேண்டும்-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் நாள் 22/08/2012

SARVA SHIKSHA ABHIYAN

உள்ளடங்கிய கல்வி(INCLUSIVE EDUCATION) -தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையேடு
டிசைன் பார் சேன்ஞ் செயல்திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்துதல் -எஸ்.எஸ் .ஏ மாநில திட்ட இயக்குனர் கடிதம்
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிமித்தம் தொடர்பான SSA மாநில திட்ட இயக்குனர் கடிதம் நாள் 11-06-2012
பகுதி நேர ஆசிரியர்கள் -2012 மே மாத ஊதியம் வழங்குவது தொடர்பான எஸ்.எஸ்.ஏ மாநில திட்ட இயக்குனரின் தெளிவுரைபடிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆசிரியர்கள் பொதுவான வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழ் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆங்கிலம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கணிதம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சூழ்நிலையியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சமூக அறிவியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்
பகுதி நேர ஆசிரியர்கள் -பணி மற்றும் சம்பளம் வழங்குதல் தொடர்பான எஸ்.எஸ்.ஏ மாநில திட்ட இயக்குனரின் கடிதம் நாள் :18-04-2012
பள்ளிசெல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி SSA மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.
SSA - CHILD DEVELOPMENT TRAINING MODULE
அனைவருக்கும் கல்வி இயக்கம் -2012 மார்ச் மாதம் நடைபெற உள்ள பயிற்சிகள் -மாநில திட்ட இயக்குனரின் கடிதம்
பள்ளி செல்ல குழந்தைகள் -குறு வள மைய பயிற்சி கட்டகம்
கிராம கல்வி குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி வழங்க SSA மாநில திட்ட இயக்குனரின் வழிகாட்டல் நெறிமுறைகள்
வட்டார வளமைய்ய ஆசிரியர்களின் கூடுதல் பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குனரின் கடிதம் நாள்: 28/11/2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் நாள்: 11/11/2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் நாள்: 11/11/2011
ABL,ALM முறைகள் அய்யப்பாடுகள் குறித்த தெளிவுரை மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் நாள் 20/09/2011
ஆசிரியர் மானியம் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான மாநில திட்ட இயக்குனரின் கடிதம் நாள்:03/08/2011
குறுவள மைய பயிற்சியின்போது ஆசிரியர் பயிற்ருனருக்கு CRC Contingency grant ஆக வழங்கப்படும் 500 ஐ செலவிடுதல் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள்
குறுவள மைய பயிற்சி ஒன்றுக்கு மேற்ப்பட்ட வகுப்பறையில் நடைபெற்றால் கூடுதலான வகுப்பறைகளுக்கு வழங்கப்படும் CRC Contingency செலவிடுதல் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள்
SSA NEW LOGO

கல்வி இணை செயல்பாடுகள் கையேடு CO-SCHOLASTIC ACTIVITIES


முப்பருவ தேர்வு முறை -மூன்றாம் பருவ பாடத்திட்டம் 1-8
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
PRIMARY CO-SCHOLASTIC DRAFTதொடக்க நிலை வகுப்பு 1-5 கையேடு
UPPER PRIMARY CO-SCHOLASTIC DRAFT
உயர் தொடக்கநிலை வகுப்பு 6-8 கையேடு
முதல் பருவம்-புளு பிரிண்ட் மற்றும் மாதிரி வினாத்தாள் 1முதல்8 ம் வகுப்புவரை
வகுப்பு 1வகுப்பு 2வகுப்புவகுப்பு 3
வகுப்பு 4
வகுப்பு 5
வகுப்பு 6
வகுப்பு 7
வகுப்பு 8
அனைத்து வகுப்புகளுக்கும் விரைவு பதிவிறக்கம்
தொடக்க நிலை -முதல்பருவம் -மதிப்பீட்டு படிவங்கள் -ஆகஸ்ட் 2012-2013
SCHOOL PROFORMACLASS ROOM OBSERVATION SCHEDULE
INTERVIEW SCHEDULE FOR PARENTS
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு- வழிமுறை கையேடுகள் 6-8
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்சமூக அறிவியல்
CCE-FAQ ஆசிரியர் சந்தேகங்களும் தீர்வும்
முப்பருவ தேர்வு முறை -இரண்டாம் பருவ பாடத்திட்டம் 1-8
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு- வழிமுறை கையேடுகள் 1-5
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆசிரியர்கள் பொதுவான வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழ் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆங்கிலம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கணிதம் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சூழ்நிலையியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு சமூக அறிவியல் வழிமுறை கையேடு மற்றும் மதிப்பீட்டு படிவங்கள்COMMUNICATION SKILLS GUIDE6-8ENGLISH-WORDS PRIMARY CLASSES -1-5CCE-ABL CARDS
CCE-ABL CARDS 1
CCE-ABL CARDS 2
CCE-ABL CARDS 3
CCE-ABL CARDS 4
CCE-ABL CARDS 5
CCE-ABL CARDS 6
CCE-ABL CARDS 7
CCE-ABL CARDS 8
CCE-RESTRUCTURED ABL LADDER,GRADE REGISTER/MARK REGISTER ,ACHIEVEMENT CHART ..a complete guide
முப்பருவ தேர்வு முறை படிவங்கள்
மாணவர் அடைவுத்திறன் பதிவேடு வகுப்பு 1-4 அனைத்து பாடங்கள்
மாணவர் அடைவுத்திறன் பதிவேடு
மாணவர் திரள் பதிவேடு-புதிய வடிவம்
ஆசிரியர் பதிவேடு மாணவர் திரள் பதிவேடு
என்னால் முடியும் ,நான் செய்தேன்-பதிவேடு
முப்பருவ தேர்வு முறை -பாடத்திட்டம்
8-ம் வகுப்பு
7-ம் வகுப்பு
6-ம் வகுப்பு
5-ம் வகுப்பு
4-ம் வகுப்பு
3-ம் வகுப்பு
2-ம் வகுப்பு
1-ம் வகுப்பு

2 ஆண்டுகளில் 6,82,000 பேருக்கு பணி வாய்ப்புகள்: அமைச்சர்

கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.



தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் மோகன் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 84.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Thursday, July 10, 2014

திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு: "1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக விரைவில் வழங்கப்படும்'

  திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து குறுந்தகடாக வெளியிட உள்ள அவரின் அரிய சேவையைப் பாராட்டி இந்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை.தம்புராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.
இதில், இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசியதாவது:
திருக்குறளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து பெருமுயற்சியுடன் திருக்குறளுக்கு இசையமைத்து, இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு லட்சம் சி.டி.க்கள் தயாரித்து அதனை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அவற்றை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.
சீதாராமன், புலவர் செல்வராஜ், பேராசிரியர் ராமச்சந்திரன்,கணபதிசுப்பிரமணியன், ராஜாமுகம்மது ஆகியோர் பேசினர்.

இலவச கல்வி: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை


இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.


தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், சிறுபான்மையினர் அல்லாத தனியார் மெட்ரிக் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு திருப்பி செலுத்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் மீது புகார்
ஆனாலும், பல பள்ளிகளில் இந்த இடஒதுக்கீட்டின் படி குழந்தைகளை சேர்க்க முடிவதில்லை. விதிமுறைகளை கூறியும் அதிகாரிகளிடம் புகார் செய்தும், குழந்தைகளை சேர்த்தாலும், அவர்களை வகுப்புகளில் தனியே அமர வைத்தல்; வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தல்; தரையில் அமர வைத்தல் உள்ளிட்ட செயல்களில் பல மெட்ரிக் பள்ளிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில், கூறியிருப்பதாவது
குழந்தைகள் தானாகவே பள்ளியை தேர்ந்தெடுத்து அதில் சேர்வதில்லை. பெற்றோரே பள்ளியை தேர்ந்தெடுத்து குழந்தைகளை சேர்க்கின்றனர். எனவே, பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்கு, எவ்விதத்திலும் பொறுப்பாகாத குழந்தைகளை வகுப்பறையில் பிரித்து பார்த்தல், தண்டித்தல் போன்றவை முறையற்ற செயல்.


கடும் நடவடிக்கை
அதேபோல், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதை அனைவரின் முன்பாக தெரிவிப்பதும் தவறான செயல். இதுபோன்று, குழந்தைகளை துன்புறுத்துவது மனதளவில் பாதிப்படைய செய்துவிடும். கட்டாயக் கல்விச் சட்டத்தில் நுழைவு வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை மிரட்டுவதற்காக குழந்தைகளை தண்டிக்கக்கூடாது. இதுபோல் செயல்படும் பள்ளிகளை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கண்காணித்து, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NRSTC CENTRE

PUMS-S. NALLUR  gs;spapy; gs;sp nry;yhf;Foe;ijfSf;fhd ,izg;G gs;sp ikak; 
,ilepd;w khzth;fSf;fhd rpwg;G ,izg;G gs;sp ikaj;jpid khtl;l $Ljy; Kjd;ikf;fy;tp mYtyh; jpUkjp.k.f.nr.Rgh~pdp mth;fs; jiyik jhq;fp Fj;J tpsf;Nfw;wp njhlq;fp itj;jhh;.