Saturday, July 19, 2014

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு‍‍‍‍‍‍‍‍‍; அரசு தீவிர ஆலோசனை

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி  நடைபெற்று வருகிறது.சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.

மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.விரைவில் இது பற்றிய முடிவு வெளிவராலாம்.

No comments: